பிப். 7ம் தேதிக்குள் திருவாரூர் இடைத் தேர்தல் - தேர்தல் ஆணையர் தகவல்

  • 6 years ago
பிப்ரவரி 7-ம் தேதிக்குள் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளார். அதேசமயம் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் திருவாரூருடன் இணைத்து நடத்தப்படாது என்றும் தெரிய வந்துள்ளது.

TN Chief Election Commissioner Satyabrata Sahoo says that Thiruvarur by election on feb.7

Recommended