பிரச்சனை தீர்ந்து, ஒன்று சேர்ந்த வடிவேலு - ஷங்கர்- வீடியோ

  • 6 years ago

வடிவேலுவுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாம். இதையடுத்து வடிவேலு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் மீண்டும் நடிக்கப் போகிறாராம். இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை சிம்புதேவன் இயக்க வடிவேலு ஹீரோவாக நடித்தார். ஷங்கர் தயாரித்த இந்த படத்திற்காக ரூ. 6 கோடியில் செட் போடப்பட்டது.