நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்துவந்து கஜா புயல்

  • 6 years ago
நடுக்கடலில் நின்ற 700 டன் எடை கொண்ட கப்பலை கரைக்கு இழுத்து வந்த கஜா! காரைக்கால்: காரைக்கால் அருகே நள்ளிரவில் நடுக்கடலில் நின்றிருந்த கப்பலை கஜா புயல் கரைக்கு இழுத்து வந்ததால் அதில் இருந்த ஊழியர்கள் கலக்கம் அடைந்தனர்.

Cyclone Gaja sweeps the ship which was in Deep sea to the banks of the Karaikkal coast.