கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தலைமறைவு

  • 6 years ago
நிதிநிறுவனம் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை தீர்த்து வைப்பதாகக் கூறி பேரம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானதையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளார். ஜனார்த்தன ரெட்டியை 4 தனிப்படை போலீசார் 3 மாநிலங்களில் தேடி வருகின்றனர்

Bangalore police formed 4 special team to search BJP former minister Janardhana reddy who got bribe from private financial company to release them from ed case.