சர்கார் படத்துக்காக திரை அரங்கு வாசலில் காத்திருக்கும் ரசிகர்கள்

  • 6 years ago


#sarkarmovie

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் வரும் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. சர்கார் படக் கதை பிரச்சனை ஒரு வழியாக சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.இந்நிலையில், ரசிகர்கள் திரை அரங்கு வாசலில் டிக்கெட் வாங்குவதற்காக காத்திருக்கிறார்கள் .

After movie problems are over, fans waiting for Sarkar tickets in theaters.