அமெரிக்காவிற்கு செல்லும் 10,000 அகதிகள்.. 4500 கிமீ நடைபயணம்-வீடியோ

  • 6 years ago
அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சம் அடைவதற்காக மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து 10,000க்கும் அதிகமான மக்கள் மிகப்பெரிய பேரணியை நடத்தி வருகிறார்கள். இப்போது அமெரிக்கா - மெக்சிகோ எல்லை மிகவும் பதட்டமான சூழ்நிலையில் உள்ளது. மெக்சிகோவில் பல்லாயிரக்கணக்கான ''ஹான்டுரஸ்'' நாட்டு மக்கள் அகதிகளாக புகுந்து இருக்கிறார்கள்.