நான் ஏன் வைரமுத்து காலில் விழுந்தேன்? | Why i invite vairamuthu : Chinmayi | Sexual harrasment

  • 6 years ago
திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்படும்
பாலியல் தொடர்பான தொந்தரவுகள் மற்றும்
#metoo இயக்கத்தின் நோக்கம் குறித்த
செய்தியாளர்கள் சந்திப்பில் சின்மயி,
லஷ்மி ராமகிருஷ்ணன்,
சிவரன்ஜினி,லீனா மணிமேகலை
ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு ஏன் வைரமுத்துவை அழைத்தீர்கள்
என்ற கேள்விக்கு தன்னுடைய அப்போதைய
குடும்ப சூழலும், பயமும் தான் காரணம் என்று சின்மயி விளக்கம் அளித்தார்.

Recommended