ஆதாருக்கு பதில் புதிய ஆதாரங்கள்.. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடி- வீடியோ

  • 6 years ago

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 50 கோடி மக்களிடம் ஆதாருக்கு பதில் புதிய ஆதாரங்களை கேட்க முடிவெடுத்து இருக்கிறது. அரசின் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமா என்ற வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

50 crore people have to give new proof other than Aadhaar after the SC verdict.

Category

🗞
News

Recommended