MeToo புகார்களை விசாரிக்க தனி குழு அமைக்கிறது மத்திய அரசு!

  • 6 years ago

''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் வெளியாகும் பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு தனி குழு அமைக்க முடிவெடுத்துள்ளது. இந்தியா முழுக்க ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Central Government will form a committee to investigate on #MeToo allegations.