#EPVI எவர் பார்த்த வேலடா இது 9:41 இன்றைய கீச்சுகள் 10:25 இன்றைய விருது 10:54
#RafaleScamGrandExpose ரஃபேல் ஒப்பந்தம் வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம் : ஆவணங்களில் அம்பலம்! ஜெ, மரணம் குறித்து இடைக்கால அறிக்கை வேண்டும் - சசிகலா தரப்பு கோரிக்கை! இன்று முதல் கோபாலபுரத்தில் தொண்டர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்! வைரமுத்து - சின்மயி விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த சுரேஷ் சின்மயியின் தாயார் விலாசினி விளக்கம்! #MeToo வழியாக ஏன் சட்ட ரீதியாக போராட முயற்சி செய்வதில்லை?
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
Subscribe Vikatan Tv :
CREDITS
Host - Varavanai Senthil, N. Cibi Chakaravarthy | Script - Varavanai Senthil | Camera - Ramesh Kannan | Edit - Sundaravindan

Category
🗞
News