சின்மயியின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்.. தமிழிசை

  • 6 years ago
பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இந்தியாவில் தற்போது இது வைரலாகி உள்ளது.

Tamilisai Soundararajan tweets about Chinmayi allegations against Vairamuthu.

Category

🗞
News

Recommended