ரயில்வே விளம்பரப் பலகை கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி-வீடியோ

  • 6 years ago
புனே நகரில் ரயில்வே விளம்பரப் பலகை கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனே ரயில் நிலையத்துக்கு அருகே ஷாஹிர் அமர் சேஷக் செளக் என்ற