இவர்தான் நிலவிற்கு செல்ல போகும் நபர்.. அறிவித்தது ஸ்பேஸ் எக்ஸ் .

  • 6 years ago


ஜப்பானை சேர்ந்த யுசாகா மேசாவா என்ற கோடீஸ்வரரை நிலவிற்கு அழைத்து செல்ல இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது உலக வரலாற்றில் மிகப்பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது. நிலவிற்கு மனிதனை அழைத்து செல்லும் திட்டத்திற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஒரு தனியார் நிறுவனம், ஒருவரிடம் பணம் வாங்கி, அவரை நிலவிற்கு அழைத்து செல்வது இதுவே முதல்முறை.

Space X reveals the mystery man who is going to the moon.

Category

🗞
News

Recommended