பெட்ரோல் விலை பற்றி தமிழிசையிடம் கேட்ட ஆட்டோ டிரைவரை தாக்கிய பாஜகவினர்-வீடியோ

  • 6 years ago

தமிழ்நாடு மாநில தலைவர் பாஜக தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாஜகவினரால் தாக்கப்பட்டு இருக்கிறார்.


An Auto driver was be@ten up by Tamilisai Soundararajan Supporters for questioning about Petrol/ Diesel hike.

Category

🗞
News

Recommended