விமானத்தில் கொஞ்சி விளையாடிய காதல் ஜோடி-வீடியோ

  • 6 years ago
சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஒரு பெண் வேலை பார்த்து வருகிறார். அதாவது விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் வேலை பார்க்கும் அவரது பெயர் எக்ஸ்யோமி. கடந்த மே மாதம் இவர் வழக்கம்போல் விமானத்தில் பணியில் இருந்தார். அப்போது இவருடைய நண்பரும் அந்த விமானத்தில்தான் இருந்துள்ளார்.