ஸ்டாலினுக்கு செக் வைக்கும் அழகிரி

  • 6 years ago
விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை திமுக தலைவராக உள்ள ஸ்டாலின் நான்கு வருடங்கள் முன்பு திரும்ப பெற்றார். ஆனால், மு.க.அழகிரி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

MK Alagiri extended his Vinayagar Chaturthi greeting while MK Stalin once take back his greetings.