வேல்முருகன் கூட்டத்திற்கு அனுமதி தராத காவல்துறை

  • 6 years ago
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அரச அடக்குமுறைக்கு எதிராகவும், மே 17 இயக்கத்தின் சார்பில் சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம்.