ஜம்மு காஷ்மீரில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக்கொலை

  • 6 years ago
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அச்சாபல் பகுதியில் நேற்று இரவு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது பயங்கரவாதிகள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

Recommended