திமுகவிற்கு சவால் விடும் அழகிரி

  • 6 years ago
திமுகவுக்கு இனி நான்தான் சவால் என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். திமுக தலைவராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை கட்சியில் சேர்க்க தயக்கம் காட்டி வருகிறார்.

I am the challenge of DMK says former Union Minister Azhagiri. He said in aTV interview.

Category

🗞
News

Recommended