திமுகவில் தொடர் வாரிசு அரசியலை நிரூபிக்கும் சகோக்கள்?- வீடியோ

  • 6 years ago

ஸ்டாலினுக்கு ஒரு உதயநிதி கிடைத்தது போல் அழகிரியும் துரை தயாநிதியை அரசியல் களத்துக்கு கொண்டு வருகிறார். இதனால் வாரிசு அரசியலை நிரூபிக்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக என்றாலே வாரிசு அரசியலுக்கு பெயர் போன கட்சி என சொல்லப்படுகிறது. கருணாநிதி, அவரது மகன்கள் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, உறவினர்கள் தயாநிதிமாறன் ஆகியோர் பதவி சுகத்தை அனுபவித்தனர்.

Stalin and Alagiri induces their sons as political heir.

Recommended