கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி நீதிபதிகள் கலந்து கொண்டு கருணாநிதிக்கு புகழாரம்

  • 6 years ago
சென்னை பெரியார் திடலில் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மற்றும் இந்நாள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய உயர் நீதிமன்றம் நீதிபதி அக்பர் அலி, சிறுபான்மையினரை தாங்கிப் பிடித்த கலைஞர், அனைத்து இஸ்லாமியர்களும் சிறுபான்மையினர்தான் என்று அறிவித்ததால்தான் தன்னால் சட்டம் படிக்க முடிந்தாக தெரிவித்தார்.