தம்பியே என் தலைவன் : அழகிரி

Most Viewed hi

by Most Viewed hi

0 views
திமுக கட்சியில் சேர தயாராக இருக்கிறோம்.
அவர்கள் தான் சேர்க்க மாட்டேன் என்கின்றனர்.
எங்களை கட்சியில் சேர்த்தால்,
ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள
தான் வேண்டுமென, அழகிரி,
மதுரையில் தெரிவித்தார்.