கோவையில் உள்ள சிட் ஃபண்ட் நிறுவனம் ஒன்று, ஒன்றரை கோடி ரூபாய் மோசடி

  • 6 years ago
கோவையில் உள்ள சிட் ஃபண்ட் நிறுவனம் ஒன்று, ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கோவையில் பல்வேறு கிளைகளை கொண்ட சிட் ஃபண்ட் நிறுவனம் இயங்கி வந்தது.