தரையில் கிடக்கும் குப்பையை; குப்பைத் தொட்டியில் போடும் புத்திசாலி யானை

  • 6 years ago
குப்பைகளை நம்மில் எத்தனை பேர் குப்பைத் தொட்டியில் போடுவோம் ....ஆனால் இந்த புத்திசாலி யானை தரையில் கிடக்கும் குப்பையை குப்பைத் தொட்டியில் எடுத்து போடுகிறது. நடிகர் அக்ஷய் குமார் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.