40 திலும் நாங்கள் தான்… தம்பிதுரை கருத்து

  • 6 years ago
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களையும் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்று வெற்றியை ஜெயலலிதாவின் பாதங்களில் காணிக்கையாக சமர்பிப்போம் என்று தம்பி துரை தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால் தான் தீவிரவாதத்திற்கு மாறியுள்ளதாக ராகுல் காந்தி கூறுவது தவறான கருத்து என்றார். அதிமுகவில் எந்தவித பிளவும் என்ற அவர் அனைவரும் ஒற்றுமையாக உள்ளதாக கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெற்று வெற்றியை மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதங்களில் காணிக்கையாக சமர்பிப்போம் என்று தெரிவித்தார்.

In the forthcoming parliamentary elections, AIADMK will take over 40 seats and win a victory in Jayalalithaa's feet, said Thambi Durai.

Recommended