காவிரி - கோதாவரி நதிகள் உள்ளிட்ட 5 நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு விரைவில் ஒப்பந்தம் - நிதின் கட்கரி

Sathiyam TV

by Sathiyam TV

1 view
காவிரி - கோதாவரி நதிகள் இணைப்பு உள்ளிட்ட 5 நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.