கேரளத்தில் பெண்களுக்காக முதுகை படிக்கட்டாகிய மீனவர் விவரம்...

  • 6 years ago
கேரளத்தில் வெள்ளத்தில் தத்தளிப்போரை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் பெண்கள் உயர்வான படகுகளில் ஏறுவதற்கு தனது முதுகை காட்டி அவர்களை சுமந்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A fisherman holds ladies in his back in Kerala to send them in boats.

Category

🗞
News

Recommended