முன்னாள் நீதிபதி ரகுபதி விசாரணை கமிஷனில் இருந்து விலகல்- வீடியோ

  • 6 years ago


புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததா என்று விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷனின் தலைவர் நீதியரசர் ரகுபதி தற்போது ராஜினாமா செய்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் அண்ணா சாலையின் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பெரிய பிரமாண்ட புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது.

இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதை விசாரிக்க ஹைகோர்ட் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

New Secretariate Building Case: Investigation commission head Ragupathi resigns.