கார்கிலை நமக்கு வென்று தந்த ஒப்பில்லா தலைவன் வாஜ்பாய்- வீடியோ

  • 6 years ago
70 நாட்களை கடந்த அந்த யுத்தத்தில் 527 தீரர்களையும், வீரர்களையும் தியாகம் செய்து இழந்தது இந்தியா. 1863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானோ தங்கள் தரப்பில் வெறும் 357 வீரர்களை தான் இழந்தோம் என்று போலி கணக்கு காட்டியது. இருந்தாலும் 4 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி விட்ட உண்மையை பிற்காலத்தில் நவாஸ்ஷெரீப்பே ஒத்துக் கொண்டது வேறு கதை. இப்படியாக பாகிஸ்தானியர்களை விரட்டி விரட்டி வெளுத்த ஒப்பில்லா தலைவன் வாஜ்பாயை நாம் இன்று இழந்துவிட்டோம்.

Atal Bihari Vajpaye, is the real hero in Kargil. He took the decision firmly and went forward despite the pressures from various quarters.

Recommended