இந்தியன் ஆயில் செயல் இயக்குனர் செந்தில் குமார் தேசிய கொடியேற்றி மரியாதை.

  • 6 years ago
நாட்டின் 72வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவதையொட்டி,
சென்னையில், இந்தியன் ஆயில் பவனில் மண்டல செயல் இயக்குனர் செந்தில் குமார் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்