கருணாநிதி மறைவையொட்டி திமுக தொண்டர்கள் மொட்டை அடித்து அஞ்சலி

  • 6 years ago
கருணாநிதி மறைவையொட்டி ராமேஸ்வரத்தில் திமுக தொண்டர்கள் மொட்டை அடித்து மௌன ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர்