ராகுல் காந்தியிடம் கூட்டணி குறித்து பேசவில்லை - கமலஹாசன்-வீடியோ

  • 6 years ago
ராகுல் காந்தியிடம் கூட்டணி குறித்து பேசவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையை ஏற்கும்விதமாக கமல், அவ்வப்போது சில சிக்னல்களை காட்டி வந்தார். இதனை ஊர்ஜிதம் செய்யும் விதமாக சமீபத்தில் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியையும் சந்தித்து பேசினார்.