பாலிவுட்டில் வரலாற்று படத்தை இயக்க தயாராகும் பா.ரஞ்சித்...வீடியோ

  • 6 years ago
#director #ranjith #paranjith #bollywood

Director Ranjith entered into cinema through Attakathi. After working with Rajinikanth in Kabali and Kaala he became an notable director in Indian Cinema. Now the young director going to make his hindi debut with Namo pictures. It will be a historical movie based on a true incidents.

காலா இயக்குனர் பா.ரஞ்சித் பாலிவுட்டில் ஒரு வரலாற்று சினிமாவை இயக்க உள்ளார். காலா திரைப்படத்தின் வெற்றி இயக்குனர் ரஞ்சித்தை வேறு கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இப்போது ரஞ்சித் பாலிவுட் இயக்குனராக புது அவதாரம் எடுக்க போகிறார்.

Recommended