திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் மாரடைப்பால் மரணம்

  • 6 years ago
மதுரை திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 69. கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் சீனிவேல் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ஆனால் சீனிவேல் மரணமடைந்த காரணத்தால், அங்கு இடைத் தேர்தல் வந்தது. அதில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Madurai Thiruparankundram ADMK MLA AK Bose died of massive heart attack. He had been selected for 3 times to the Assembly from 2 constituencies.

Recommended