அடுத்த கமல் நீங்க தான்…தனுஷை புகழ்ந்த கஸ்தூரி!- வீடியோ

  • 6 years ago
வடசென்னை டீசர் பார்த்த கஸ்தூரி அடுத்த கமல் தனுஷ் என புகழ்ந்துள்ளார் எப்போதுமே சமூக வலைதளங்களில் மிக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் நடிகை கஸ்தூரி. அவ்வப்போது அரசியல் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து வருகிறார். இவர் சமீபத்தில் ரிலீசான தமிழ்ப்படம் இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.

Actress Kasthuri has praised Dhanush in her own way. She strongly believes that Dhanush is next kamal.