பார்வையாளர்களை அனுமதிக்காதது ஏன்?...வைகோ விளக்கம்- வீடியோ

  • 6 years ago
கலைஞர் பார்க்க வரும் நபர்களிடமிருந்து நோய் தொற்று ஏற்படும் என்பதினால் பார்வையாள்கள் சந்திக்க அனுமதி இல்லை மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி



திமுக தலைவரும் என்னை அரசியலில் வார்த்து ஆளாக்கிய கலைஞர் உடல் நலம் பாதிப்படைந்த தகவல் கேட்டு கோபாலபுரம் சென்று செயல் தலைவர் ஸ்டாலின் , அண்ணன் பேராசிரியர் பொதுக் சயலாளரை சந்தித்து பேசினன்.பார்க்க வரும் நபர்களிடமிருந்து நோய் தொற்று ஏற்படும் என்பதினால் பார்வையாள்கள் சந்திக்க அனுமதி இல்லை.. என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

Category

🗞
News

Recommended