கருணாநிதியை நலம் விசாரிக்க வந்த சீமான்

  • 6 years ago
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காவேரி மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Naam Thamizhar Party Cheif Co-Ordinator Seeman goes to Kauvery hospital to check Karunanidhi health.

Recommended