காவிரி மருத்துவமனையில் குவிந்த கருணாநிதி குடும்பத்தினர்
திமுக தலைவர் கருணாநிதியின் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்பத்தினர் வருகை புரிந்துள்ளனர்.
தொண்டர்ந்து இரண்டாவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு சிறுநீரக நோய் தொற்று மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது இரத்த அழுத்தம் கொஞ்சம் குணமாகி உள்ளது.
Karunanidhi family members came to Kauvery Hospital.

Category
🗞
News