மு.க.ஸ்டாலின் கூறியது அதி புத்திசாலித்தனமான பதில் - குஷ்பு- வீடியோ

  • 6 years ago
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் நேரம் வரும்போது முடிவைச் சொல்வேன் என்று கூறியதை, நடிகை குஷ்பு அதி புத்திசாலித் தனமான பதில் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நடிகை குஷ்பு இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்குப் பின்னர் குஷ்பு செய்தியாளர்களிடம் பேசினார்.

Kushboo says about M.K.Stalin statement that Very intelligent answer. DMK working president said recently at press people, I will say my final decision in right time about rahul ganghi as prime minister candidate.

Recommended