சென்னை கொளப்பாக்கம் பள்ளி முற்றுகை | அயனாவரம் சிறுமி குற்றவாளிகளிடம் விசாரணை- வீடியோ

  • 6 years ago
கொளப்பாக்கத்தில் உள்ள ஒமேகா பள்ளியில் வேன் அட்டன்டர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்

சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்கள் 17 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.