• 7 years ago
ஊர்ந்து செல்லும் உயிரினங்களிலேயே பாம்பு என்றாலே மனிதனுக்கு தனி "காப்ரா"தான். போதாக்குறைக்கு பாம்பை கண்டால் படையும் நடங்கும் என்று பழமொழியும் சொல்லிவைத்து சென்றுவிட்டார்கள் நம் பெரியவர்கள். பாம்பை கண்டால் பயம் ஒருபுறம் இருந்தாலும், இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்தாலே அது அழகுதான்! அதிலும் அவை நடனமாடி தொடங்கிவிட்டால். அழகோ அழகுதான்!

Category

🗞
News

Recommended