இந்த முறை சிறப்பாக தயாராகி இருக்கிறோம் - புஜாரா நம்பிக்கை- வீடியோ

  • 6 years ago
தற்போதுள்ள இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் . இங்கிலாந்து தொடருக்காக இந்த முறை சிறப்பாக தயாராகியுள்ளோம் என்று புஜாரா தெரிவித்துள்ளார்.

Pujara believes that this time Indian team have prepared good