ரஜினிக்கு எதிரான வழக்கு ,போத்ராவுக்கு அபராதம்- வீடியோ

  • 6 years ago
நீங்கள் விளம்பரம் தேடிக் கொள்வதற்காக ரஜினியை சிக்க வைப்பதா என்று சினிமா பைனான்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பைனான்சியர் போத்ரா என்பவர் கடந்த 2015-ல் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் தயாரிப்பளர் கஸ்தூரி ராஜா தன்னிடம் ரூ-65 லட்சம் கடனாக வாங்கியதாகவும், ஆனால் அந்த பணத்தை தனக்கு திருப்பி தருவதற்காக அவரது சம்பந்தியும் சூபபர் ஸ்டாருமான நடிகர் ரஜினியும் உத்தரவாதம் அளித்தார் என்றும் சொல்லியிருந்தார்.

Category

🗞
News

Recommended