பிரபுதேவாவின் 'பொன் மாணிக்கவேல்': இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா?

  • 6 years ago
பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படத்திற்கு பொன் மாணிக்கவேல் என்று பெயர் வைத்துள்ளனர். பிரபுதேவா தற்போது படங்களில் நடிப்பதில் பிசியாக உள்ளார். இதற்கிடையே சல்மான் கானுடன் சேர்ந்து அமெரிக்கா, கனடாவில் நடந்த தபாங் டூரில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடினார்.


Prabhu Deva's upcoming movie being directed by Mukhil Chellapan is titled Pon Manickavel.

Recommended