மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணை 90 அடியை எட்டும் என எதிர்பார்ப்பு

  • 6 years ago
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் இன்று காலை 87.97 அடியாக உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணை 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended