தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு மணல் விற்பனை

  • 6 years ago
வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்துடன் விரைவில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. தனியார் நிறுவனம் மூலம் மாதம் தோறும் 5 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்யப்படும் நிலையில், 6 மாதங்களுக்கு 500 கோடி ரூபாய்க்கு 30 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் மழைக்காலத்தில் வரும் மணல் தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளது. மேலும் இறக்குமதி செய்யப்பட்ட மணல் தரமாக இல்லாவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV