Parents are blockading to private school in Dindigul

  • 6 years ago
Parents are blockading to private school in Dindigul

திண்டுக்கல்லில், கல்விக்கட்டணம் செலுத்தாத குழந்தைகளை இரவு வரை வீட்டிற்கு அனுப்பாமல் தனிய அறையில் வைத்து பூட்டியதால், தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Category

🗞
News

Recommended