மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3.27 அடி உயர்ந்தது- வீடியோ

  • 6 years ago
சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3.27 அடி உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.15 அடியில் இருந்து 68.42 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நீர்வரத்து வினாடிக்கு 14,334 கன அடியில் இருந்து 32,884 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

des: Salem Mettur Dam's water level has risen to 3.27 feet a day.