நிர்மலா தேவிக்கும் கருப்பசாமிக்கும் தொடர்பு- சிபிசிஐடி தகவல்- வீடியோ

  • 6 years ago
பேராசிரியை நிர்மலா தேவிக்கும் மாணவர் கருப்பசாமிக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரத்தை சிபிசிஐடி போலீஸ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சமர்ப்பித்துள்ளது.

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தார் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இதுதொடர்பான தொலைபேசி ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

CBCID has submitted connection proofs of Nimaladevi and Student Karuppasami in high court bench Madurai. CBCID opposing bail for Student Karuppasami.