தமிழ்ப்படம் 2 ரிலீஸை சூசகமாக அறிவித்த இயக்குனர் சி. எஸ். அமுதன்- வீடியோ

  • 6 years ago
#mirchisiva #csamudhan #shiva #tamilpadam2 #release #date #memes

Mirchi Shiva starrer CS.Amudhan’s quirky spoof movie Tamilpadam 2 is all set to hit the screens soon. Director tweeted that he is planning to start a holy yatra from Kasi on july 12th. Looks like the movie will be released on july 12th. Tamizh Padam 2 director CS Amudhan has thanked Venkat Prabhu for announcing the title of his upcoming movie with Simbu on tuesday.


சி.எஸ் அமுதனின் ட்விட்டர் பதிவைப் பார்க்கும்போது தமிழ்ப்படம் 2, ஜூலை 12ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆகும் படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளிவர இருக்கும் தமிழ்படம் 2.

Recommended